• Latest News

    Sep 13, 2021

    பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார் கப்ரால்

    இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவியை ஏற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.

    இதன்படி ,எம் பி பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இன்று காலை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்தார் கப்ரால்.
    மேலும் ,இந்த எம் பி பதவிக்கு ஜயந்த கெட்டகொட நியமிக்கப்படவுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார் கப்ரால் Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top