• Latest News

    Jun 2, 2021

    14ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு நீடிப்பு

    நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடானது,  தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமென இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார்.

    இந்த மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை இப்பயணக்கட்டுபாடு நீடிக்கப்பட்டுள்ளதென, கொரோனா ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 14ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு நீடிப்பு Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top