ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒன்றிணைந்த குழு
சமர்ப்பித்த 46/1 தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளன.
14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
0 comments:
Post a Comment