பிரசிடண்ட்
ஜோ பைடன் அமெரிக்காவின் Economic Commission ன் Deputy Director ஆக
காஷ்மீரை சேர்ந்த சமீரா ஃபாசிலி எனும் முஸ்லீம் பெண்ணை நியமித்துள்ளார்!
இதற்குமுன்னரே வெள்ளை மாளிகையின் Digital Strategy Office Partnership இன் மேனேஜராக ஆயிஷா எனும் ஒரு காஷ்மீரி பெண்ணை ஜோ பைடன் நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!
இதோடு
பைடனின் வெள்ளை மாளிகையின் அரசு அலுவலகத்தில் மிக உயந்த பதவியை வகிக்கும்
இரண்டாவது காஷ்மீரி முஸ்லீம் பெண் எனும் பெருமையை பெறுகிறார் சமீரா
ஃபாசிலி!
0 comments:
Post a Comment