• Latest News

    Aug 14, 2020

    சாய்ந்தமருது மக்களை அரசியல் ரீதியாக அனாதைகளாக்க முயற்சிப்பவர் ஹரீஸ்! - கலாநிதி ஜெமீல் குற்றச்சாட்டு

    நாடாளுமன்றத் தேர்தலில் தன்னைத் தோற்கடிக்கும் முயற்சிகளில் கலாநிதி ஏ.எம். ஜெமீல் ஈடுபட்டார் என முன்னாள் இராஜாங்க அமைச்சரான அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள எச்.எம். எம். ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.

     இன்று (14) இடம்பெற்ற ஊடகவிலாளர் மகாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தாார்.

     இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் கலாநிதி ஏ.எம். ஜெமீல் தெரிவித்த கருத்துக்களை அவரது அனுமதியில் குரல்வழி பதிவிடுகிறேன். 

     – ஏ.எச்.சித்தீக் காரியப்பர் -


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருது மக்களை அரசியல் ரீதியாக அனாதைகளாக்க முயற்சிப்பவர் ஹரீஸ்! - கலாநிதி ஜெமீல் குற்றச்சாட்டு Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top