• Latest News

    Jul 17, 2020

    வெளிநாடுகளில் கொரோனா தொற்று காரணமாக நாற்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

    இதற்கமைய கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 நாடுகளில்  பதிவாகியுள்ளதாக  வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

    அத்துடன், தற்போது நாட்டில் நிலவும்  தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் படி சடலங்களை இலங்கைக்குக் கொண்டு வர முடியாத நிலை காரணமாக இறுதிச் சடங்குகளை அந்த அந்த நாடுகளிலே  செய்யபவேண்டும் என அவர் தெரிவித்தார்.

    இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து தொழில் செய்யும் தொழிலாளர்கள் கொரோன தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தமைக்காக  40 ஆயிரம் ரூபா வழங்கத் தான் யோசனை முன்வைத்ததாக அவர் தெரிவித் தார்.

    கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தலைவர் கமல் ரத்வத்தே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top