728x90 AdSpace

  • Latest News

    Mar 29, 2020

    கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது

    இலங்கையில் மேலும் 2 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.

    சிலாபம் மற்றும் இரத்தினபுரியில் இருந்து இவர்கள் இருவரும் அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top