கோட்டாபய தோல்வியடைகிறார் றோ மற்றும் புலனாய்வு தகவல்கள் உறுதி செய்துள்ளன.
இந்திய
றோ மற்றும் இலங்கை புலனாய்வு துறையின் பல பிரிவுகள் நடத்திய கருத்து
கணிப்பில் அடுத்த இலங்கையின் ஜனாதிபதியாக சஜித் பதவியேற்பார் என
தெரிவித்துள்ளன.
அதனடிப்படையில் சஜித் கோட்டாவை விட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னால் தற்போது நிற்பதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன.
அதில்
கொழும்பு , கண்டி , நுவரெலியா , மாத்தளை , யாழ்பாணம் , வவுனியா ,
திருகோணமலை அடங்கலாக 11 மாவட்டங்களில் சஜித் முன்னணியில் உள்ளார்.
காலி
, கழுத்துறை , கம்பஹ , அம்பாந்தோட்டை , மொணராகலை , குருநாகல் , கேகாலை ,
இரத்தினபுரி உட்பட 13 மாவட்டங்களில் கோட்டாபய முன்னணியில் இருக்கிறார்.
இருப்பினும் கிடைக்கவிருக்கும் வாக்குகளின் தொகை கணிப்பின்படி சஜித்துக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது.

இலங்கையில் உள்ள அமைப்பு ஒன்றின் மூலம் இந்திய றோ அமைப்பு திரட்டிய தகவல் எமக்கு கிடைத்துள்ளது.
http://www.theevakam.com/archives/205087?fbclid=IwAR0dexlIoWckKXelHD-xTSoyMpt1n99MISspBaXk5Qk3NdsNXUbGVWR2cW8
http://www.theevakam.com/archives/205087?fbclid=IwAR0dexlIoWckKXelHD-xTSoyMpt1n99MISspBaXk5Qk3NdsNXUbGVWR2cW8
0 comments:
Post a Comment