728x90 AdSpace

  • Latest News

    Oct 6, 2019

    நிந்தவூர் - அட்டபபள்ளத்தில் வாகன விபத்து, ஒருவர் மரணம்

    நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதான வீதி, பொிய பாலத்திற்கு அருகில் இன்று (06.10.2019) இரவு சுமார் 8.00 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

    இந்த விபத்து பற்றி தொிய வருவதாவது,
     
    அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுஸ் பஸ் வண்டியும் மோட்டார் பைசிக்கலில் பயணித்த ஒருவருடன் மோதுண்டதில் மோட்டார் பைசிக்களில் பயணித்தவரே மரணமடைந்துள்ளார். இவர் நிந்தவூரைச் சேர்ந்தவர் என்றும் வயது சுமார் 35 என்றும் தொிவிக்கப்படுகின்றது. 

    இவ்விபத்துக் குறிது சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.










    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் - அட்டபபள்ளத்தில் வாகன விபத்து, ஒருவர் மரணம் Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top