728x90 AdSpace

  • Latest News

    Oct 6, 2019

    ஜனாதிபதித் தேர்தலுக்கு ஹிஸ்புல்லாஹ்வும், சிவாஜிலிங்கமும் கட்டுப்பணம் செலுத்தினர்

    ஸ்ரீலங்காவில் அண்மையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. இதற்காக தேர்தலில் போட்டியிடுபவர்கள் கட்டுப்பணம் செலுத்திவருகின்றனர்.
    இந்நிலையில் ஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வடைந்துள்ளது.
    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாவும் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோவைச் சேர்ந்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கமும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதித் தேர்தலுக்கு ஹிஸ்புல்லாஹ்வும், சிவாஜிலிங்கமும் கட்டுப்பணம் செலுத்தினர் Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top