எங்களினால் கட்டியெழுப்பிய கட்சி இப்போதில்லை - முன்னாள் ஜனாதிபதி சந்திாிகா குமாரதுங்க - THE MURASU

Jul 7, 2019

எங்களினால் கட்டியெழுப்பிய கட்சி இப்போதில்லை - முன்னாள் ஜனாதிபதி சந்திாிகா குமாரதுங்க

எனது தந்தை, தாய் மற்றும் என்னால் கட்டியெழுப்பப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தற்போது இல்லை என்றும் கட்சியில் இடம்பெறுகின்ற எந்த நடவடிக்கைகள் தொடர்பிலும் தனக்கு தெரியாதிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.
யக்கல வீரகுல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆரம்ப கொள்கைகள் தற்போது மாற்றமடைந்துள்ளதாக வும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here