முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகத் தீர்மானம் - THE MURASU

Jun 3, 2019

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகத் தீர்மானம்

இன்று காலை சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌஸியின் வீட்டில் ஒன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஏற்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தின் மீதான அரசியல் நெருக்கடிகளைப் பற்றி கலந்துரையாடியுள்ளார்கள். இதற்கு அமைவாக முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்ய தீர்மானித்துள்ளார்கள். தமது இந்த முடிவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவிப்பதற்காக அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுகக்களில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here