தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உடைக்க கல்முனை தமிழர்கள் துணை - THE MURASU

Jun 22, 2019

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உடைக்க கல்முனை தமிழர்கள் துணை

கல்முனை (தமிழ்) வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டுமென்று கோாி கல்முனை விகாராதிபதி தலைமையில் தமிழ் மக்கள் சாகும்வரை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள். உண்ணாவிரதத்தின் 04 நாள் இன்று மாலை அமைச்சர் மனோ கணேசன், தயா கமக்கே,  பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.சுமந்திரன் ஆகியோர்கள் விஜயம் செய்தார்கள். இதன் போது தமிழர்கள் கூச்சலிட்டு இவர்கள் மூவரையும் விரட்டியுள்ளார்கள். இதன் மூலமாக உண்ணா விரதத்தில் ஈடுபடுகின்றவர்களின் நோக்கம் புாிந்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உடைப்பதே இவர்களின் திட்டமாகும். இதனை சிஙகள போினவாதம் கல்முனை விகாராதிபதியின் தலைமையில் செய்து கொண்டிருக்கின்றது. இதனால்தான் பௌத்த இனவாதத் தேரர்கள் கல்முனைக்கு வந்து உண்ணாவிரதத்தை உச்சாகப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here