அஸாத்சாலி, ஹிஸ்புல்லாஹ் பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர் - - THE MURASU

Jun 3, 2019

அஸாத்சாலி, ஹிஸ்புல்லாஹ் பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர் -

மேல்மாகாண சபை ஆளுநர் அஸாத்சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்கள் ஆளுநர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யும் கடிதங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளனர்


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here