இன்று 03 மணிக்கு முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகல் - THE MURASU

Jun 3, 2019

இன்று 03 மணிக்கு முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகல்

இன்று 03 மணிக்கு முஸ்லிம் அமைச்சர்கள் தமது அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்கின்றார்கள். முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென்று இன்று காலை சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌஸியின் வீட்டில் ஒன்று கூடிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவினை எடுத்துள்ளார்கள். இதற்கு அமைவாக இன்று பி.ப 03 மணிக்கு அலரி மாளிகையில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினைக் கூட்டி தமது அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்ய இருப்பதனை அறிவிக்கவுள்ளார்கள். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here