அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் F C I D யில் வாக்கு மூலம் கொடுத்துள்ளார் - THE MURASU

May 25, 2019

அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் F C I D யில் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்

கடந்த 2014/ 2015 ஆண்டு காலப்பகுதியில் சதொசா (sathosa) நிறுவனத்துக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ அவர்கள் இறக்குமதி செய்த அரிசி பழுதடைந்ததால் அரசுக்கு பாரிய நஸ்டம் ஏற்பட்டது
ஏற்பட்ட நஸ்டத்துக்கான காரத்தை கண்டறிவதற்கான விசாரணை F C I D யில் நடைபெற்று வருகின்றது அதனால் தற்போது சதொசா நிறுவனத்துக்கு பொறுப்பான அமைச்சராக றிசாத் பதியுதீன் அவர்கள் இருப்பதால் அவரும் வாக்குமூலம் கொடுப்பதற்கு (25)இன்று F C I D க்கு சென்றுள்ளார் இது தான் நடந்த விடயம் இந்த விடயத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ அவர்களின் விடயத்தை மறைத்து சில ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன
ஏற்கனவே இது சம்மந்தமாக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் F C I D யில் வாக்கு மூலம் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here