நல்லிரவு முதல் எாிபொருளின் விலையில் மாற்றம் - THE MURASU

May 13, 2019

நல்லிரவு முதல் எாிபொருளின் விலையில் மாற்றம்

கடந்த வாரம் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையில் தற்போது மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஓட்டோ டீசல் 9 ரூபாயினால் குறைக்கப்பட்டு ஓட்டோ டீசல் 104 ரூபாயாகவும், 92-ஓக்டேன் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு பெட்ரோல் 140 ரூபாயாகவும் நீறணியிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here