நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் - THE MURASU

May 13, 2019

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்

உடன் அமுலாகும் வகையில் இன்று இரவு 09 மணி முதல் நாளை அதிகாலை 04 மணிவரை  பொலிஸ“ ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதே வேளை, வடமத்திய மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here