வெல்லம்பிட்டி காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - THE MURASU

May 13, 2019

வெல்லம்பிட்டி காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொழும்பில்  இடம்பெற்ற தற்கொலைதாரிகளின் வெடிபொருள் உற்பத்தி நிலையமாக இருந்த  வெல்லம்பிட்டி தொழிற்சாலையில் கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறி ,வெல்லம்பிட்டி காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக பெரும்பான்மையினர் இன்று   ஆர்ப்பாட்டம் செய்தனர்.


இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பதற்றமும் நிலவுகிறது. No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here