வன்முறையாளர்களை சுட்டு வீழ்த்தவும் - அமைச்சர் றிசாட் பதியூதீன் - THE MURASU

May 13, 2019

வன்முறையாளர்களை சுட்டு வீழ்த்தவும் - அமைச்சர் றிசாட் பதியூதீன்

குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சூழலில் , வன்முறையாளர்களுக்கு எதிராக துப்பாக்கி  பிரயோகத்தை மேற்கொள்வதற்கு உத்தரவிடுமாறு அமைச்சர் றிசாட் பதியூதீன்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுள்ளார். 

சற்று முன்னர் அலாி மாளிகைக்கு செ்னற அமைச்சர் றிசாட் பதியூதீன், முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறகைளை முப்படையினர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  வன்முறையை நிறுத்துவதற்கு வன்முறையாளர்களை சுட்டு வீழ்த்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆவேசப்பட்டு கேட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here