ரஜினியின் வருடாந்த வருமானம் எவ்வளவு தெரியுமா? - THE MURASU

Dec 15, 2018

ரஜினியின் வருடாந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

இறுதியாக வெளியான சூப்பர் ஸ்டாரின் 2.0 படம் ரூ.700 கோடி வரை வசூல் செய்துள்ளது. ரஜினி 40 வருட சினிமா பயணத்தில் 164 படங்கள் நடித்துள்ளார்.

இவர் படங்களை தவிர சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார், இவரது சொத்து மதிப்பு ரூ.360 கோடி என ஃபின்ஆப்  தெரிவித்துள்ளது.  இதில் போயஸ் கார்டனில் உள்ள  வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ. 35 கோடி. ரேஞ்ச் ரோவர்இ பென்ட்லி  மற்றும் டொயோட்டா இன்னோவா என 3 சொகுசு கார்கள் உள்ளன. மற்றும் ரூ.110 கோடிக்கு தனிப்பட்ட முதலீடுகளும் உள்ளன.

ரஜினியின் கடந்த சில வருடங்களின் வருமானங்கள் இதோ:

1.2016 – ரூ .65 கோடி
2.2015 – ரூ . 58 கோடி
3.2014 – ரூ. 35 கோடி
4.2013 – ரூ. 60 கோடி
5.2012 – ரூ . 49 கோடி

அண்மையில்  இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும்  முதல் 100 பிரபலங்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில் ரஜினி 14வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here