ஆளுந் தரப்பினர் உணவைத் தவிர்த்தனர் - THE MURASU

Nov 27, 2018

ஆளுந் தரப்பினர் உணவைத் தவிர்த்தனர்

ஆளும் தரப்பைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வை இன்று (27), புறக்கணித்துள்ளடன், அங்கு வழங்கப்படும் உணவையும் உண்ணாது புறக்கணித்துள்ளனரென, தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற அமர்வில் பங்குகொள்ளாததன் காரணமாக, உணவையும் தாம் பெற்றுக்கொள்ளவில்லையென, நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவித்த , ஆளும் தரப்பு எம்.பி ஜானக்க ​இவ்வாறு தெரிவித்தார்.

Post Bottom Ad

Responsive Ads Here