மட்டக்களப்பு – கொழும்பு ரயில் காட்டு யானைகளுடன் மோதி விபத்து மூன்று யானைகள் உடல் சிதறி மரணம். ரயில் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து பாதிப்பு - THE MURASU

Oct 7, 2018

மட்டக்களப்பு – கொழும்பு ரயில் காட்டு யானைகளுடன் மோதி விபத்து மூன்று யானைகள் உடல் சிதறி மரணம். ரயில் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பு- இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர ‘மீனகயா’ கடுகதி புகையிரதம் வெலிகந்தை புனானை புகையிரத நிலையத்தை அடைவதற்கு இரண்டு கிலோ மீற்றர் தூரம் இருக்கையிலயே இன்று இரவு 10.20 மணியளவில் மூன்று யானைகள் புகையிரதத்தில் மோதுன்டு உடல் சிதறி உயிர் இழந்துள்ளன.

இவ் விபத்தினால் புகைவண்டி தடம் விலக்கியதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம் பெற்ற இடத்தில் வருகை தந்த பொலீசார் ரயிலில் பயணித்த மக்களை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here