நிந்தவூர்-5ம், பிரிவைச் சேர்ந்த இப்றாகீம் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் - THE MURASU

Jul 3, 2018

நிந்தவூர்-5ம், பிரிவைச் சேர்ந்த இப்றாகீம் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

நிந்தவூர்-5ம், பிரிவைச் சேர்ந்த இப்றாகீம் அதாவது "அஜந்தா" கடை உரிமையாளர் சற்றுமுன் அவரது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான முழு விபரம் விரைவில்.
முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.

Post Bottom Ad

Responsive Ads Here