புதிய தலைவர்களுக்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நியமனக் கடிதங்களை வழங்கினார் - THE MURASU

May 16, 2018

புதிய தலைவர்களுக்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நியமனக் கடிதங்களை வழங்கினார்

 
அரச இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட புதிய தலைவர்கள் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அல்ஹாஜ் சித்தி முஹம்மத் பாரூக் அவர்களும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன  தலைவராக  சிரேஷ்ட திரைப்பட இயக்குனர திருமதி இனோக்கா சத்யாங்கனி அவர்களும் யாதீன தொலைக்காட்சி சேவை நிறுவன தலைவராக   திருமதி திலக ஜயசுந்தர அவர்களும் செலசினே தொலைக்காட்சி நிறுவன தலைவராக திருமதி உமா ராஜமந்திரி அவர்களும் ஊடகத்துறை அமைச்சில் வைத்து தமது நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்டனர் இந்த நிகழ்வில் ஊடக பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண இ நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்
அஸீம் கிலாதீன்- 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here