• Latest News

    Mar 1, 2017

    மு.காவின் முன்னாள் செயலாளர் ஹஸன்அலி பொது மக்களை சந்தித்தார். வெள்ளிக்கிழமை பொதுக் கூட்டம்

    மு.காவின் முன்னாள் செயலாளர் நாயகமும், இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸன்அலி இன்று இஷா தொழுகையின் பின்னர் நிந்தவூர் பொிய ஜும்ஆப் பள்ளியில் பொது மக்களை சந்தித்தார். இதன் போது அவர் பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அத்தோடு கட்சி தொடர்பாக தான் எடுக்கவுள்ள முடிவுகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிந்தவூாில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் விளக்கமாக தொிவிக்கவுள்ளதாகவும் கூறினார்.






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மு.காவின் முன்னாள் செயலாளர் ஹஸன்அலி பொது மக்களை சந்தித்தார். வெள்ளிக்கிழமை பொதுக் கூட்டம் Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top