ஐ.எம்.றிஸான்:
சேவையிலிருந்து ஓய்வுபெற்ற அக்கரைப்பற்று கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள் எம்.எல்.எம்.இப்றாஹீம் (சமூகக் கல்வி), என். சம்சுடீன் முறைசாராக் கல்வி), எஸ்.எம்.எம். இப்றாஹீம் (ஆங்கிலம்) ஆகியோரின் சேவை நலன் பாராட்டு விழா வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்வில், வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் உரையாற்றுவதையும், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் ஏ. எஸ். அஹமட் கியாஸ், ஏ.எம்.றஹ்மத்துல்லா, ஏ.எச்.எம்.பௌஸ் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்கள்;, கோட்டக் கல்வி அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்.

0 comments:
Post a Comment